திங்கள், 26 மே, 2014

நேரம்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.

 
                          நேரம்



சில பொழுது போவதில்லை
சில பொழுது கிடைப்பதில்லை
சில பொழுது வருவதில்லை
சில பொழுது நகர்வதில்லை
சில பொழுது விடுவதில்லை
இப்படிச் சில பொழுதுகள்
வந்து வந்து போனாலும்
பிடிபடாத காலம்.
கடந்து கொண்டே
கரைந்து கொண்டே
கவனம் திருப்பி
கலைத்துப் படுத்தி
கால காலத்தில் வராத காலம்
போகட்டும்.
நில் என்றால் கேட்கவா போகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக