ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

பிழைப்பு, பிழை

கொசு கடித்தால் நான் பாவம்
நான் அடித்தால் கொசு பாவம்
கடித்து விட்டுப் பறக்கிறது - நான் தான்
அடித்துவிட்டு மறுகுகிறேன்
கூடாதோ ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக