புதன், 5 பிப்ரவரி, 2014

அப்பவே சோதனையா?





காலையில் ஒரு அதிசயம். முரசு தொலைக்காட்சியில் பழைய பாடல்கள். படம்: ஆரவல்லி, இசை: ஜி.ராமனாதன். ஒன்றும் புதுமையில்லை. ஆனால் டி.ஆர் மகாலிங்கம் பாட்டிற்கு வாயசைக்க, குரல் சீர்காழி.கோவிந்தராஜன்! வாயைப் பிளக்கையிலேயே கண்விழி பிதுங்க வைத்தது காக்கா ராதாகிருஷ்ணன் எதிர் பாட்டுப் பாடிக்கொண்டுவர .. பின்னணிக்குரல் …. டி.ஆர் மகாலிங்கம்! ம்ம்ம் … அந்தக் காலத்திலேயே என்னவோ சோதனை முயற்சி போல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக