திங்கள், 17 மார்ச், 2014

சரித்திரப் பிழை?


note: In this blog you can read Tamil Translation Novel 'விசித்ரசித்தன்'. Author of the English story 'The Fountainhead' is Ayn Rand.

தமிழ் நாட்டில் இப்போ 'சரித்திரப் பிழை' என்று பேசுகிரார்கள். காலத்தின் மீது பழி போடுவது மக்களுக்குக் கை வந்த கலை. அவர்களுக்காக இது.

            பிழைக்கப் பிழைத்த பிழை எல்லாம் சரித்திரத்தில் 
            பிழையாய்ப் பிழைத்து விடும்.

குறிப்பு: விசித்ரசித்தன் இன்னும் இரண்டொரு நாளில் தொடரும். நாட்களில் சிறு மாற்றம் இருக்கலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக