வெள்ளி, 21 மார்ச், 2014

தலையைக் கொடுக்காட்டா என்ன, தலை ம.. குடுக்கலாமே

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.
விசித்ரசித்தன் next chapter tomorrow ...


அப்பாவிஎன்ன அண்ணாச்சி, இந்தக் கட்சியில 40 வயசுக்கு உள்ள இளைய தலைமுறைக்கே விட்டுக் கொடுக்கறாங்களாமே. யாருக்கு வரும் இந்த மனசு?

அறிவாளி: ஆமாமா. அப்பா விட்டுக் குடுத்து மகனைச் சந்தோஷப் படுத்துறார். அசிங்கத்துக்குப் பயந்து பெருசுகள் எல்லாம் விலகிக் கிட்டு, எப்படியும் போற மானம் போகத்தான் போகுது, அதுல இந்த ஆதாய மாவது இருக்கட்டுமே ... எல்லாம் தலை ... கட்டி மலையை இழுக்குற காரியம். வந்தா மலை, போனா தலையா, வெறும் தலை ...தானே! படத்தைப் பாரு புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக