திங்கள், 17 மார்ச், 2014

விளக்குமாற்றால் விளக்கி ...


note: In this blog you can read Tamil Translation Novel 'விசித்ரசித்தன்'. Author of the English story 'The Fountainhead' is Ayn Rand.

தமிழகத் தேர்தல் களம் ஆட்டம் ஆரம்பித்து விட்டது.

தனியா விடப்பட்டவர்களும், தாயால் விடப்பட்டவர்களும், தனித்தனியே சேர்ந்து நிற்பவர்களும் ...

டெல்லியில் சரித்திரம் நூறாண்டு கட்சியை ஒரு விளக்குமாறு பெருக்கித் தள்ளியது. ஆந்திராவில் கிரண்குமார் ரெட்டியின் கட்சி செருப்பு சின்னம். இனி இதே டெல்லியில் அரியாசனம் ஏறத் துடிக்கின்ற அத்தனை பேருக்கும் இன்னும் என்னென்ன காத்திருக்குதோ ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக